வீடு, வாகனம், தனிநபர் கடன்களின் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் சில்லறை பணவீக்கம் செப்டம்பரில் 1.54% இருந்த நிலையில், அக்டோபரில் 0.25% ஆக சரிந்தது. இதனால் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ரெப்போ விகிதம் குறைந்தால், வங்கிகள் MCLR-ஐ குறைக்கும். இதன் மூலம் உங்கள் EMI-யும் குறையும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.