அதிமுக - பாஜக கூட்டணி கணக்கில் மாற்றம்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி

2பார்த்தது
அதிமுக - பாஜக கூட்டணி கணக்கில் மாற்றம்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி
அதிமுக மற்றும் பாஜக இடையே சென்னையில் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து நேற்று (மார்.02) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பாஜக கேட்கும் 30 இடங்களில் 20 முதல் 22 வரை மட்டுமே வழங்க முடியும் என இபிஎஸ் கூறியுள்ளார். இதனால் இட ஒதுக்கீடு கணக்கில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி