பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதி மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

1578பார்த்தது
பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதி மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு
பக்ரீத் பண்டிகை மே 28-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு பொதுவிடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் மத்திய அரசும் தனது விடுமுறை தேதியை மே 28-ம் தேதியாக மாற்றியுள்ளதால், அன்று பங்குச்சந்தைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பண்டிகை தேதி மாற்றத்தின் அடிப்படையில் இந்த அதிகாரப்பூர்வ பொதுவிடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி