‘மாவட்ட கல்வி அலுவலர் தேர்வின் தேதி மாற்றம்’.. TNPSC அறிவிப்பு

11171பார்த்தது
‘மாவட்ட கல்வி அலுவலர் தேர்வின் தேதி மாற்றம்’.. TNPSC அறிவிப்பு
மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. மார்ச் 12 முதல் 15 வரை நடைபெற இருந்த தேர்வு, மார்ச் 22 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 12ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ் மொழி தகுதித்தேர்வு மார்ச் 22ஆம் தேதியும், பொது அறிவுத்தேர்வு மார்ச் 23 மற்றும் 24ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி