தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் டெல்லி பயணத்தில் மாற்றம்

4706பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் டெல்லி பயணத்தில் மாற்றம்
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதலமைச்சர் விஜய் நாளை (மே.23) டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது அவர் அடுத்த வாரத்தில் டெல்லி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி, வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி