நாக்கின் நிறத்தில் மாற்றமா?: எந்த நிறம் என்ன நோயை குறிக்கிறது தெரியுமா?

2195பார்த்தது
நாக்கின் நிறத்தில் மாற்றமா?: எந்த நிறம் என்ன நோயை குறிக்கிறது தெரியுமா?
ஒருவரின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்து நிலையையும் பிரதிபலிக்கும் முதன்மை உறுப்பாக மனித நாக்கு திகழ்கிறது. நாக்கில் ஏற்படும் வெள்ளை படிவுகள், அளவுக்கு அதிகமான சிவப்பு அல்லது மஞ்சள் நிற மாற்றங்கள் ஆகியவை செரிமான கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு அல்லது தொற்றுநோய்களின் தொடக்க அறிகுறிகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, நாக்கின் நிறத்தில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது அவசியமாகும்.

தொடர்புடைய செய்தி