இன்றைய GenZ தலைமுறையினருக்கு 'மெட்ராஸ்' என்ற பழைய பெயர் குறித்து பெரியளவில் தெரியவில்லை என்பதால், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை 'தமிழ்நாடு உயர்நீதிமன்றம்' என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக Ex.அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் இன்று (செப்.3) வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர்
விஜய், பிரதமரை நேரில் சந்தித்து பேசி தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நன்றி:SunNews