கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்.. சிபிஐ முடிவு

60பார்த்தது
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்.. சிபிஐ முடிவு
கரூர் கூட்ட நெரிசல் வழக்குத் தொடர்பாக, வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையை தீவிரப்படுத்தி, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்.27ஆம் தேதி கரூரில் விஜய் நடத்திய கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
Job Suitcase

Jobs near you