விஜய்யை துரத்தும் 27ம் தேதி..? என்ன தான் நடக்கிறது?

12பார்த்தது
விஜய்யை துரத்தும் 27ம் தேதி..? என்ன தான் நடக்கிறது?
விஜய்–சங்கீதா விவாகரத்து செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜயின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்தில் 27-ஆம் தேதி தொடர்ந்து பல திருப்புமுனை சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் கரூர் விவகாரம், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தை சென்னைக்கு அழைத்தது, செங்கோட்டையன் இணைப்பு, 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா, 'ஜனநாயகன்' மறு விசாரணை, விவாகரத்து மனு ஆகிய அனைத்தும் அடுத்தடுத்த 27ம் தேதியே நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி