சாட்ஜிபிடி-யின் புதிய பெர்சனல் ஃபைனான்ஸ் அம்சம் அறிமுகம்

3844பார்த்தது
சாட்ஜிபிடி-யின் புதிய பெர்சனல் ஃபைனான்ஸ் அம்சம் அறிமுகம்
பயனர்களின் நிதி நிர்வாகத்தை எளிதாக்க சாட்ஜிபிடி (ChatGPT) புதிய பெர்சனல் ஃபைனான்ஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் முதலீட்டு விவரங்களை இணைப்பதன் மூலம், மாதச் செலவுகள், சேமிப்பு மற்றும் முதலீட்டு பலன்களை அது துல்லியமாகக் கணக்கிட்டுக் காட்டும். மேலும், தேவையற்ற செலவுகளைக் குறைத்து பணத்தை எவ்வாறு திறம்பட சேமிக்கலாம் என்பதற்கான பயனுள்ள ஆலோசனைகளையும் இந்த புதிய அம்சம் வழங்குகிறது.

தொடர்புடைய செய்தி