சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரத்து.. மக்கள் ஏமாற்றம்

3745பார்த்தது
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரத்து.. மக்கள் ஏமாற்றம்
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் இம்மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாதத் தொடக்கத்தில் வார்டு குழு கூட்டங்கள் நடைபெற்று, அதில் மக்களின் பிரச்சினைகள் விவாதிக்கப்படும். இந்த பிரச்னைகள் மன்றக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும். கடந்த பிப்ரவரி மாதம் மன்றக் கூட்டம் நடைபெற்ற நிலையில், சட்டமன்ற தேர்தல் பணிகளால் கடந்த 2 மாதங்களாக கூட்டம் நடைபெறவில்லை. இந்த மாதமும் நடைபெறாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி