இந்தியாவின் 2-வது பெரிய நகை வணிக இட குத்தகை சந்தை சென்னை

3241பார்த்தது
இந்தியாவின் 2-வது பெரிய நகை வணிக இட குத்தகை சந்தை சென்னை
CBRE தெற்காசியா அமைப்பின் அறிக்கையின்படி, 2025-ம் ஆண்டில் இந்தியாவின் 2-வது மிகப்பெரிய நகை வணிக இட குத்தகை சந்தையாக சென்னை உருவெடுத்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த நகை வணிக குத்தகை நடவடிக்கையில் சென்னையின் பங்களிப்பு 2024-ல் இருந்த 16 சதவீதத்திலிருந்து, 2025-ல் 27 சதவீதமாக உயர்ந்து அசத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த 2023-2025 காலகட்டத்தில் சென்னையில் மட்டும் சுமார் 0.25 மில்லியன் சதுர அடி பரப்பு நகை வணிகங்களுக்காக குத்தகைக்கு விடப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி