சென்னையில் இந்த மாத இறுதிக்குள் 245 மின்சார பேருந்துகள் இயக்க திட்டம்

11பார்த்தது
சென்னையில் இந்த மாத இறுதிக்குள் 245 மின்சார பேருந்துகள் இயக்க திட்டம்
சென்னையில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த மாத இறுதிக்குள் மேலும் 245 புதிய மின்சார பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதற்கட்டமாக பல்லவன் இல்லம் பணிமனையிலிருந்து 145 பேருந்துகளும், அதை தொடர்ந்து தண்டையார்பேட்டை பணிமனையிலிருந்து 100 பேருந்துகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்த திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி