தீபாவளிக்கு தயாராகும் சென்னை: 18,000 போலீசார் பாதுகாப்பு

7பார்த்தது
தீபாவளிக்கு தயாராகும் சென்னை: 18,000 போலீசார் பாதுகாப்பு
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகரம் முழுவதும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு சுமார் 18,000 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தி.நகர், கோயம்பேடு போன்ற அதிக கூட்ட நெரிசல் மிகுந்த வணிக பகுதிகளில் 25 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள், 12 கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் 37 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி