உலகத்தரத்தில் உருவாகும் சென்னை நதிகள் - நிதியமைச்சர் மரிய வில்சன்

19பார்த்தது
உலகத்தரத்தில் உருவாகும் சென்னை நதிகள் - நிதியமைச்சர் மரிய வில்சன்
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், சென்னையின் கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை மறுசீரமைக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். இவ்விரு நதிகளிலும் படகு சவாரி, நதிக்கரை நடைபாதைகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தி, அவற்றை சென்னையின் புதிய அடையாளமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாருகளில் குளிக்கும் வகையில் தூய்மைப்படுத்தி மீட்டெடுப்பதே அரசின் முதன்மை இலக்கு என்று அவர் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி