லக்னோ அணிக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை அணி

65பார்த்தது
லக்னோ அணிக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை அணி
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் மோதின. இதில் முதல் பேட்டிங் செய்த CSK அணி 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக கார்த்திக் சர்மா 71 ரன்கள், ப்ரேவிஸ் 25, சஞ்சு சாம்சன் 20 ரன்கள் எடுத்துள்ளனர். லக்னோ அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மகாராஜ் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியுள்ளது.