சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது

0பார்த்தது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே தடுமாறி வந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 160 ரன்களே எடுத்தது. இந்நிலையில் CSK அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி