சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

352பார்த்தது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்து. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 17.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் அரை சதம் (87) (6 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள்) அடித்து அணியில் வெற்றிக்கு வித்திட்டார்.

தொடர்புடைய செய்தி