லக்னோ பிளே-ஆப் வாய்ப்பை இழந்தது

7128பார்த்தது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது. கடைசி 3 போட்டிகளில் வென்ற உத்வேகத்துடன் 7வது வெற்றியை நோக்குகிறது. லக்னோ அணி 11 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் பிளே-ஆப் வாய்ப்பை இழந்து கடைசி இடத்தில் தவிக்கிறது. இரு அணிகளும் இதுவரை 7 முறை மோதி, தலா 3 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன. சென்னை அணிக்கு ஜாமி ஓவர்டான் காயம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி