'சென்னை உலா' சுற்றுலா பேருந்து இன்று தொடக்கம்.. கட்டணம் ரூ.50 மட்டுமே

52பார்த்தது
'சென்னை உலா' சுற்றுலா பேருந்து இன்று தொடக்கம்.. கட்டணம் ரூ.50 மட்டுமே
சென்னை மாநகரின் வரலாற்று சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க மாநகர் போக்குவரத்து கழகம் 'சென்னை உலா' என்ற புதிய பேருந்து சேவையை இன்று (ஜன.17) தொடங்கியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பல்லவன் இல்லம் வரை 16 முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு நாளைக்கு 5 பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், இதற்கான பயண கட்டணம் வெறும் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி