“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்”.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை

4732பார்த்தது
“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்”.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.21) மற்றும் நாளை (மே.22) வெப்ப அலை வீச வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் வெப்பநிலை 108°F வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலால் மக்கள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும், அதிகளவில் தண்ணீர் குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி