சென்னை: கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

1பார்த்தது
சென்னை: கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
சென்னை கண்ணகி நகரில் உள்ள 196-ஆவது வார்டு அலுவலகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் அலுவலகத்தில் இருந்த டியூப் லைட், பெயர் பலகை மற்றும் தலைவர்களின் புகைப்படங்கள் சேதமடைந்தன. நாட்டு வெடிகுண்டு வீசிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி