சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்

168பார்த்தது
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்
கட்டுமான நிறுவன உரிமையாளரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். நீதிமன்ற சம்மனை வழங்கச் சென்ற அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் 2 மணி நேரம் காக்க வைத்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி