சென்னை: துரத்திச் சென்று திருடனைப் பிடித்த மருத்துவர்

3பார்த்தது
சென்னை: துரத்திச் சென்று திருடனைப் பிடித்த மருத்துவர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பல் மருத்துவர் மற்றும் நடிகை ஷில்பா நிகரின் கிளினிக்கில் இருந்து மடிக்கணினி திருடப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ஷில்பா நிகர், திருடனின் உடை மற்றும் செருப்பை அடையாளம் கண்டு, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் நுங்கம்பாக்கத்தில் இருந்து சூளைமேடு பாலம் வரை துரத்திச் சென்று திருடனைக் கண்டுபிடித்தார். காவல்துறையினர் திருடனைக் கைது செய்து லேப்டாப்பை மீட்டனர். அவரது இந்த துணிச்சலான செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி