சென்னை: இளம்பெண் கொலை.. அதிர்ச்சி வாக்குமூலம்

3பார்த்தது
சென்னை: இளம்பெண் கொலை.. அதிர்ச்சி வாக்குமூலம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில், யான்சி (18) என்ற இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்த பகீர் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. நடனமாடும் போது இடுப்பில் கை பட்டதால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கொலையில் முடிந்தது என்றும், திமுக கொடி பொருத்தப்பட்ட சர்ச்சைக்குரிய அந்த கார், தன்னுடைய உறவினருக்கு சொந்தமானது என கைதான சுமன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.