சென்னை: டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம்

196பார்த்தது
சென்னை: டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா ஐ.ஏ.எஸ். பிப்ரவரி 14ஆம் தேதி பொறுப்பேற்றுள்ளார். குரூப்-2, 2ஏ தேர்வு குளறுபடி காரணமாக முந்தைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த குளறுபடிகளால் 5-க்கும் மேற்பட்ட டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி