குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு வாகனங்களை வழங்கிய முதல்வர்

0பார்த்தது
குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு வாகனங்களை வழங்கிய முதல்வர்
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 புதிய வாகனங்களை முதல்வர் முக ஸ்டாலின் ஒட்டுநர்களிடம் சாவிகளை வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு வாரியத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி