புதிய கட்டிடத்தை திறந்து வைத்த துணை முதல்வர்

1பார்த்தது
புதிய கட்டிடத்தை திறந்து வைத்த துணை முதல்வர்
சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல் மகாலட்சுமி நகரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி. எம். டி. ஏ சார்பில் ரூ. 12. 39 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்வு பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்விக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி