சென்னையில் நாளை மின்குறைதீர் கூட்டம்

163பார்த்தது
சென்னையில் நாளை மின்குறைதீர் கூட்டம்
சென்னை அண்ணா சாலை, அண்ணா நகர், கிண்டி ஆகிய இடங்களில் நாளை காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அண்ணா சாலை செயற்பொறியாளர் அலுவலகம், அண்ணா நகர் செயற்பொறியாளர் அலுவலகம், கிண்டி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் இந்தக் கூட்டங்கள் நடைபெறும். அப்பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் பங்கேற்று, தங்களது குறைகளை வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம் என வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி