பட்டா கத்தியுடன் சுற்றிய ஒருவர் கைது

1பார்த்தது
பட்டா கத்தியுடன் சுற்றிய ஒருவர் கைது
சென்னை சூளைமேட்டில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமான இருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் பட்டா கத்தி இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், அவர்கள் மணிகண்டன் மற்றும் பார்த்திபன் என்பதும், அவர்கள் மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி