சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

5பார்த்தது
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த வாரத்திற்கான மழை விடுமுறையை ஈடுசெய்ய நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி