டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்

262பார்த்தது
டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இரண்டு நாள் பயணமாக இன்று (மே 27) டெல்லி புறப்பட்டார். தனி விமானம் மூலம் டெல்லி செல்லும் அவர், இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். மேலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது அவரது முதல் டெல்லி பயணமாக இருப்பதால் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி