காரை ஏற்றி பெண் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது

3பார்த்தது
காரை ஏற்றி பெண் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது
சென்னை கோயம்பேட்டில் மே 31 அன்று பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், நெல்லையில் பதுங்கி இருந்த தியாகராஜன் மற்றும் பாரதி ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.