பழக்கடையில் பணம் திருடிய வாலிபர் கைது

2பார்த்தது
பழக்கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
சென்னை கோயம்பேடு சந்தையில் பழக்கடை நடத்தி வரும் ஹலீல் அகமது(52) என்பவரிடம் இருந்து ₹68,000 பணத்தில் ₹50,000 திருடு போனது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கடையில் பணிபுரிந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய்(28) என்பவரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். கடந்த 28ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி