போடி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்

2பார்த்தது
போடி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்
திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் தனது எம்எல்ஏ பதவியை சற்றுமுன் ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைச் செயலரை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். 2001ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் முதல்முறையாக எம்எல்ஏ-வாக தேர்வான ஓபிஎஸ், தொடர்ந்து ஐந்து முறை எம்எல்ஏ-வாக இருந்துள்ளார். கடந்த மூன்று தேர்தல்களில் போடி தொகுதியில் வென்ற ஓபிஎஸ், இம்முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

தொடர்புடைய செய்தி