BREAKING: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

27பார்த்தது
BREAKING: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் நாளை (நவம்பர் 8) பள்ளிகள் விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அரசு திடீரென தனது முடிவை மாற்றி விடுமுறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி