சென்னை: அமமுகவில் இருந்து மேலும் ஒருவர் விலகல்

1பார்த்தது
சென்னை: அமமுகவில் இருந்து மேலும் ஒருவர் விலகல்
மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன், திருச்சி மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகியுள்ளனர். கட்சி ஆரம்பித்த நோக்கத்தை மறந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு துதி பாடும் சுயநலப் போக்கால் விலகுவதாக ராஜேந்திரன் டிடிவி தினகரனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த விலகல்கள் அமமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.