கோவை சிறுமி படுகொலை, மரக்காணம் சிறுமி பாலியல் தொல்லை போன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தமிழகமே அதிர்ந்துள்ளது. இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி
ஸ்டாலின் முதல்வர் விஜய்யின் சிங்கப்பெண் படை எங்கே போனது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது தமிழ்நாடா அல்லது உத்தர பிரதேசமா? எனவும் உதயநிதி
ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.