மின்வாரிய தலைமையகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்: விசாரணை

1பார்த்தது
மின்வாரிய தலைமையகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்: விசாரணை
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில், நிலக்கரி டெண்டர் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய 10க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போனதாக சிந்திரிபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அமைச்சர் ஆய்வு நடத்தியதில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி