ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தியாக சுவர் திறப்பு

0பார்த்தது
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தியாக சுவர் திறப்பு
சென்னையில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களது விவரங்கள் அடங்கிய தியாகச் சுவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தியாகச் சுவரை, நேற்று அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் மேயர் பிரியா, மருத்துவமனை டீன், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சுவர், உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி, மேலும் பலரை தானம் செய்ய ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி