கோடநாடு வழக்கு: டிச.19-க்கு விசாரணை ஒத்திவைப்பு

512பார்த்தது
கோடநாடு வழக்கு: டிச.19-க்கு விசாரணை ஒத்திவைப்பு
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வருகிற டிசம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வாளையார் மனோஜ், ஜித்தன் ஜாய் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில், வழக்கின் தற்போதைய நிலை குறித்து நீதிபதி கேட்டறிந்தார். பிறகு விசாரணையை டிசம்பர் 19க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி