மெரினா கடற்கரை பகுதியில் மிதமான மழை

5பார்த்தது
சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை திருவைக்கேணி, மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் பணி முடிந்து வீடு திரும்புவோர் மற்றும் இரவுப் பணிக்கு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகினர்.