சிந்தாதிரிப்பேட்டை: பணம் கையாடல்.. முன்னாள் பெண் ஊழியர் கைது

440பார்த்தது
சிந்தாதிரிப்பேட்டை: பணம் கையாடல்.. முன்னாள் பெண் ஊழியர் கைது
சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த தீனதயாளன்(53) என்பவருக்குச் சொந்தமான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி சாதனங்கள் விற்கும் மூன்று நிறுவனங்களில், 2022 முதல் 2024 வரை சுமார் 28 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அப்போது கணக்காளராகப் பணியாற்றிய தரணி என்பவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிந்தாதிரிப்பேட்டை போலீசார் அவரை நேற்று (மே 14) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி