தமிழகம் முழுவதும் மின்சார விநியோகத்தை சீராக செய்ய அமைச்சர் நிர்மல் குமார் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் சீரமைப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் பாதிப்பு ஏற்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார். மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.