திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில்குளம்போல் தேங்கிய மழைநீர்

1பார்த்தது
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக விடாமல் பெய்து வரும் கனமழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக, நேற்றிரவு முதல் திருவல்லிக்கேணி பகுதியில் பெய்த கனமழையால் பெரிய தெரு, மார்கெட் பகுதி, பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் குளம் போல் காட்சியளிக்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி