திருவல்லிக்கேணி பகுதியில் களைகட்டிய பக்ரீத் விற்பனை

200பார்த்தது
சென்னை: நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள கடைகளில் இஸ்லாமிய மக்கள் புத்தாடை, இனிப்புகள் உள்ளிட்டவற்றை வாங்க குவிந்தனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பண்டிகைக்கான ஏற்பாடுகளில் மக்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி