சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கிய தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இந்நிலையில், மெரினா கடற்கரையில் மழைநீர் தேங்கி தீவுபோல் காட்சியளிக்கிறது. இதனால், கடற்கரைக்கு வரும் மக்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகின்றனர்.