ராயப்பேட்டை: டயர் குடோனில் பயங்கர தீ விபத்து

339பார்த்தது
ராயப்பேட்டை: டயர் குடோனில் பயங்கர தீ விபத்து
ராயப்பேட்டை, பார்டர் தோட்டம் பகுதியில் உள்ள வாகன டயர் குடோனில் நேற்று (மே 18) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி