சென்னை ஆழ்வார்பேட்டை, ஜெனியர்ஸ் சாலையில் உள்ள ஹோட்டலில் பூட்டு உடைக்கப்பட்டு, பாத்திரங்கள், விளக்குகள் திருடப்பட்டன. இது தொடர்பாக அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி, பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ஏழுமலை (50) மற்றும் பிரேம்குமார் (32) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.