நீர்வழி மெட்ரோ திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

329பார்த்தது
நீர்வழி மெட்ரோ திட்டம்: அதிகாரிகள் ஆய்வு
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், நேப்பியர் பாலத்திலிருந்து கோவளம் வரை நீர்வழி மெட்ரோ (வாட்டர் மெட்ரோ) திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக இன்று சென்னை ஒருங்கிணைந்த பெருநகர ஆணையம், நீர்வளத்துறை மற்றும் கடல்சார் வாரியம் ஆகியவை இணைந்து பக்கிங்ஹாம் கால்வாயில் நேப்பியர் பாலத்தில் இருந்து கோவளம் வரையிலான நீர்வழி மெட்ரோ திட்டத்திற்காக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி